Pedagogy of physical science
PAPER - 7 Pedagogy of physical science அனுபவ வழி கற்றல் முறை மாணவார்கள் தனது அனுபவத்தின் மூலம் கற்றலே அனுபவ வழி கற்றலாகும். இவ்வகையான கற்றலின் மூலம் மாணவர்களின் திறன், அறிவு, மற்றும் அனுபவம் போன்றவை வளர்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு ஆசிரியர் கூறும் விரிவுரைக் கற்றலுக்கு அப்பார் சென்று சமுதாயத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்திக் கற்றலே அனுபவ வழி கற்றல். இதில் வகுப்பிற்கு வெளியே கற்கும் முறைகளான பயிற்சி முகாம், அயல்நாட்டு கல்வி, களப்பயணம், கள ஆராய்ச்சி, பிறருக்கு உதவுதல் போன்றவையடங்கும். அனுபவ வழி கற்றல் முறை என்ற கருத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் ஜாண்டூயி மற்றும் ஜுன்பியாஜே போன்ற உளவியலாளர் ஆவார். பிரபல உளவியலளரான கோல்பர்க் என்பவர் மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுபவ வழிகற்றல் கோட்பாட்டினை உருவாக்கினர். அனுபவ வழி கற்றலின் அடிப்படைக் கூறுகளை கோல்பர்க் - ன் அனுபவ வழி கற்றல் சுழற்சியில் 4 அடிப்படைக் கூறுகள் காணப்படுகின்றன.அவை ...