Posts

Showing posts from October, 2019

பொருளறிவியல் கற்பித்தல்

          பொருளறிவியல் கற்பித்தல் மின்மாற்றி:             குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும் உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி எனப்படுகிறது.இது மின்காந்தத் தூண்டல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.இது ஒன்றுக்கொன்று காப்பிடப்பட்ட முதன்மை மற்றும் துணைச் சுருள்களைக் கொண்டது.முதன்மைச் சுருள் வழியாகப் பாயும் மாறும் மின்னோட்டமானது இரும்பு  வளையத்தில் காந்தப்புலத்தைத் தூண்டுகிறது.இரும்பு வளையத்தின் காந்தப்புலம் துணைச் சுருளில் மாறுகின்ற மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது.              முதன்மை மற்றும் துணைச் சுருள்களில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மின்னழுத்தத்தை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். ஏற்று மின்மாற்றி:              ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் ம...

யோகா உடல்நலக்கல்வியும் உடற்கல்வியும்

                                  யோகா உடல்நலக்கல்வியும்                                                                   உடற்கல்வியும்                                        யோகா பயிற்சி செய்வதற்கான வழிமுறைகள்:            1)அதிகாலையில் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.            2)ஒரு நல்ல விரிப்பின் மேல் செய்ய வேண்டும்.            3)இரவு விழித்திருந்தால் ஆசனம் செய்யக் கூடாத...

கற்றலை மதிப்பிடுதல்

                         paper-2.                                    கற்றலை மதிப்பிடுதல் வாழ்க்கை துணுக்கு பதிவேடு:              இந்த முறையானது உற்றுநோக்கல் முறையுடன் தொடர்பு கொண்டது.ஒவ்வொருவரும் வாழ்க்கையின் இளமை பருவத்திலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுதி வைத்திருப்பர்.இது அவர்களின் மன இயல்புகளையும் தனித்திறன்களையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும்.இவ்வாறு வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்தல் வாழ்க்கை துணுக்கு முறை எனப்படும்.               பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை துணுக்குகளை குறித்து வைக்கலாம்.இவ்வாறு குறித்து வைக்கும் போது வரிசையாகவும்...

ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்

                        Paper-1.                              ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்: இயலாநிலை-பொருள்:             ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறப்பர்.பிறந்த பின் சூழ்நிலை காரணமாக உடல் குறைபாடோ,அறிவு வளர்ச்சி குறைபாடோ ஏற்படும்.இதுவே இயலாநிலை எனப்படும். வரையறை:               உடல் உறுப்புகளின் ஊறுபாடுகள் ஏற்படுவதன் விளைவால் ஒருவர் சில செயல்களை மற்றவர்களைப் போல் செய்ய முடியாமல் போவதுடன் அன்றாட வாழ்வியல் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியாமல் போகும் நிலை இயலாநிலை எனப்படும். இயலாமையின் பண்புகள்:            ...

அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்

                                       Paper-3.                                               அறிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும்: மாணவர் மைய கல்வியின் பண்புகள்:             மாணவர் மைய கல்வியின் நோக்கமே மாணவர்களின் இயல்பான வளர்ச்சிக்குரியது ஆகும்.             மாணவர்கள் தனித்தோ அல்லது குழுக்களாக பிரிந்தோ ஆசிரியரின் மேற்பார்வை அல்லது வழிகாட்டுதலுடன் ஈடுபட முழு வாய்ப்பு உள்ளது.             தனக்குரிய பாடப்பொருளை...