கற்றலை மதிப்பிடுதல்
paper-2. கற்றலை மதிப்பிடுதல்
வாழ்க்கை துணுக்கு பதிவேடு:
இந்த முறையானது உற்றுநோக்கல் முறையுடன் தொடர்பு கொண்டது.ஒவ்வொருவரும் வாழ்க்கையின் இளமை பருவத்திலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுதி வைத்திருப்பர்.இது அவர்களின் மன இயல்புகளையும் தனித்திறன்களையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும்.இவ்வாறு வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்தல் வாழ்க்கை துணுக்கு முறை எனப்படும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை துணுக்குகளை குறித்து வைக்கலாம்.இவ்வாறு குறித்து வைக்கும் போது வரிசையாகவும் தேதிவாரியாகவும் மற்றும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் உண்மை விவரங்களுடன் குறித்து வைத்தல் நல்லது.
மாணவரது பள்ளி வாழ்க்கையில் தோன்றும் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வைத்திருக்க வேண்டும்.இது மாணவருக்கு சில சமயங்களில் அறிவுரை பகர்வதற்கும் வழிகாட்டுவதற்கும் உறுதுணையாக இருக்கும்.
நன்மைகள்:
மாணவர்களை பற்றிய விவரங்களை சேகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு துணை உத்தியாகும்.
இடத்தை பொறுத்து மாறுபடாத சில முக்கிய நடத்தைகளை பதிவு செய்யப்பட வேண்டும்.
சாதகமான மற்றும் சாதகமற்ற நடத்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
சேகரிக்கப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி ஆராயும் வகையில் ஒழுங்கான முறையில் குறிப்பிட வேண்டும்.
இப்பதிவேடானது இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்.இம்முறை மாணவனது உள்ளார்ந்த திறனை பயன்படுத்தி மதிப்பிடுதல் ஆகும்.

Comments
Post a Comment