யோகா உடல்நலக்கல்வியும் உடற்கல்வியும்
யோகா உடல்நலக்கல்வியும் உடற்கல்வியும்
யோகா பயிற்சி செய்வதற்கான வழிமுறைகள்:
1)அதிகாலையில் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
2)ஒரு நல்ல விரிப்பின் மேல் செய்ய வேண்டும்.
3)இரவு விழித்திருந்தால் ஆசனம் செய்யக் கூடாது.
4)பெண்கள், கர்ப்பமாயிருக்கும் ஆசனம் செய்யக்கூடாது.
5)உடல் நோய் வாய்ப்பட்டிருக்கும் போதோ, மிகுந்த களைப்பாயிருக்கும் போதோ ஆசனம் செய்யக்கூடாது.
6)வேகமாகச் செய்யக்கூடாது.
7)மூச்சு கலந்து செய்ய வேண்டும்.
8)தக்க ஆசிரியரின் வழிகாட்டுதலின்றி செய்யக்கூடாது.
9)தவறாகச் செய்தால் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
10)கடுமையாக, வலிந்து செய்யக் கூடாது.ஆசனத்தில் தேர்ச்சி பெறுவதற்குப் பல மாதங்கள் ஆனாலும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
11)உணவுண்ட பின் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கழித்தே ஆசனம் செய்ய வேண்டும்.
12)காப்பர் டி அணிந்த பெண்கள் முன்னால் குனியும் ஆசனங்கள் கால்களைப் பின்னால் வளைக்கும் ஆசனங்களைச் செய்யக் கூடாது.
13)கடுமையான சூரிய ஒளியின் கீழ் பயிற்சி செய்தல் கூடாது.
14)பயிற்சி செய்யும் தரை மேடு பள்ளமில்லாமல் சமதளமாக இருத்தல் வேண்டும்.பயிற்சியின் போது தரையில் விரிக்கப்பட்ட விரிப்புகளின் மீது அமர்ந்து பயிற்சி செய்தல் வேண்டும்.
15)ஆசனா பயிற்சிகளின் போது, உடலின் எதிர் பக்கங்களும் சமநிலையில் பயிற்சி பெறுவதாக இருத்தல் அவசியம்.எ.காட்டாக, முன்னால் வளையும் ஆசனா பயிற்சியினைத் தொடர்ந்து, பின்னால் வளையும் ஆசனாவையும், வலது பக்க ஆசனா பயிற்சியினைத் தொடர்ந்து, இடது பக்கமும் ஆசனா பயிற்சியும் செய்தல் வேண்டும்.

Comments
Post a Comment