பாலினம்,பள்ளி மற்றும் சமூகம்
Paper-6 பாலினம்,பள்ளி மற்றும் சமூகம் வகுப்பறை இடைவினைகளில் பாலின வேறுபாடுகள் காட்டுதல்: வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவியர் இடையே நடைபெறும் இடைவினை செயல்களில் பாலின பாகுபாடு காணப்படுகிறது.அவையாவன; ஆசிரியர் ஆணாக இருந்தால் ஆண் மாணவரிடம் அதிகமாகவும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் பெண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே உரையாட முடிகிறது. பெண் ஆசிரியராக இருந்தால் பெண் மாணவரிடம் அதிகமாகவும் அனைத்து செய்திகளையும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் ஆண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட...